SAIL West Bengal Trainee Recruitment-2018 | Last date:14.12.2018. | Apply Online

STEEL AUTHORITY OF INDIA LIMITED,
( A Govt. of India Enterprise ),
IISCO STEEL PLANT,
BURNPUR – 713 325. Dist- Burdwan,West Bengal,

RECRUITMENT IN SAIL-ISP, BURNPUR
ADVERTISEMENT NO. ISP/RECTT./2018/1
Last date:14.12.2018.


மேற்கு வங்காளத்தில் உள்ள ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 156 இடங்களுக்கு டிப்ளமோ/ஐடிஐ  படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
IISCO STEEL PLANT, a unit of STEEL AUTHORITY OF INDIA LIMITED, invites online applications for the following posts for its Integrated Steel Plant at Burnpur in West Bengal:


பணியிடங்கள் விவரம்:

1. Operator Cum Technician (Trainee)
No of Posts: 126 இடங்கள் 
  1. Mechanical 36 
  2. Metallurgy 35
  3. Electrical 25
  4. Instrumentation 10
  5. Chemical 5
  6. Civil 10
  7. Ceramics 5

Reservations: பொது-64, எஸ்சி-28, எஸ்டி-7, ஓபிசி-27). இவற்றில் 23 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 18 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
சம்பளம்: ரூ.16,800- ரூ.24,110. 
தகுதி: Mechanical/Metallurgy/Electrical/Instrumentation/Chemical/Civil Ceramics ஆகிய பாடப் பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி. 
முதல் வருடம் ரூ.10,700ம், இரண்டாம் வருடம் ரூ.12,200ம் வழங்கப்படும்.

2. Attendant Cum Technician (Trainee)
  1. Fitter 10 
  2. Electrician 10
  3. Turner 5
  4. Welder 3
  5. Machinist (CNC) 2

No of Post: 30 இடங்கள். 
Reservations: பொது-17, எஸ்சி-6, எஸ்டி-1, ஓபிசி-6). இவற்றில் 16 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 4 இடங்கள் முன்னாள்  ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
Stipend:Rs. முதல் ஆண்டு ரூ.8,500ம், 2ம் வருடம் ரூ.10,000ம் வழங்கப்படும்.
தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28க்குள். (எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும்  தளர்வு அளிக்கப்படும்)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2018.

How to Apply:
Eligible and interested candidates would be required to apply online through SAIL’s website:www.sail.co.in (link available on the ‘IISCO Steel Plant’ section of the ‘Careers’ page of the website). Noother means/mode of application shall be accepted. 

Advertisement Download

Online Applications

OPERATOR CUM-TECHNICIAN (TRAINEE)-Apply Now

ATTENDANT-CUM-TECHNICIAN(TRAINEE) -Apply Now


EmoticonEmoticon