SAIL Junior Staff Nurse Trainee Recruitment-2018 | Last date: 26/12/2018

STEEL AUTHORITY OF INDIA LIMITED
(A Government of India Enterprise)
BOKARO STEEL PLANT
BOKARO STEEL CITY – 827001, JHARKHAND, INDIA

Advt. No. BSL/R/2018-01 
Advt. Date: 05.12.2018
Last date: 26/12/2018

பொதுத்துறை நிறுவனமான செயில் (Sail) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்ப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்ளிடம் இருந்து வரும் 26க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SAIL, Bokaro Steel Plant invites online applications from energetic, dynamic paramedical staff in the following disciplines for providing best healthcare facilities at Bokaro General Hospital, which is a prestigious 910 bed hospital with state of the art equipment, recognized by NBE for DNB teaching in many specialties

பதவி: Junior Staff Nurse Trainee

காலியிடங்கள்: 30
No. of Posts:30

Reservations:
UR-16
SC-03
ST-08
OBC (NCL)-3

சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
Pay Scale (S3 Regular Grade) – Rs. 16800/-3%-24110/-

தகுதி: 
பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு செவிலியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது General Nursing and Midwifery பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி (நர்சிங்) முடித்திருக்க வேண்டும்.
Full time BSc.(Nursing) from an Institution recognized by Nursing Council of India / Full time Diploma of 3 years duration in General Nursing and Midwifery from a Govt. recognized Institution after Intermediate or 10+2 science and valid registration in Nursing
Council of India /State nursing council and with at least 1 year post qualification experience in a Hospital/Nursing home.

வயது வரம்பு: 26.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Upper Age Limit (As on 26/12/2018): 28 yrs


தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
Application fees.General , OBC Rs. 250/- (No fees for SC/ST/PWD)


விண்ணப்பிக்கும் முறை: 
தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.Eligible and interested candidates would be required to apply online through SAIL’s website: www.sail.co.in (Career with sail). No other means/mode of application will be accepted.

Important Dates:
Starting date for submitting applications through website : 05/12/2018
Closing date for submitting applications through website : 26/12/2018

விண்ணப்பிப்பதர்கான கடைசி தேதி: 26.12.208


Detailed Advertisement:

Online application


EmoticonEmoticon