Pallaththur Panchayat Sweeper Recruitment-2018 | பள்ளத்தூர் பேரூராட்சி-துப்புரவு பணியாளர் | Last date:24-12-2018

பள்ளத்தூர் பேரூராட்சி,
சிவகங்ககை மாவட்டம்,

ந.க.எண்.01/2018/அ1
நாள்-11-12-2018
கடைசித் தேதி:24-12-2018

பதவி:
துப்புரவு பணியாளர்

இன சுழற்சி: MBC/DNC

ஊதியம்: ரூ.15,700-50,000

கல்வித் தகுதி:
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது-AGe(as on 01-07-2018):
21 வயது முடிந்திருக்க வேண்டும்.

பணி: பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள்.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி:24-12-2018

விண்ணப்பிப்பது எப்படி:
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பம் அல்லது Resume அத்துடன் கல்விச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ்,வேலைவாய்ப்பு லுவலகத்தில் பதிந்திருந்தால் அதன் அட்டை, அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமோ கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

செயல் அலுவலர்,
பள்ளத்தூர் பேரூராட்சி,
காரைக்குடி வட்டம்,
சிவகங்கை மாவட்டம்-630107.



















EmoticonEmoticon