Oil India Limited Doctors and Officers Recruitment-2018 | Last Date:29.12.2018

OIL INDIA LIMITED, 
(a Navratna Public Sector Undertaking)

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு 

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் 

மொத்த காலிப் பணியிடம் : 03 

பணி மற்றும் பணியிட விபரம் : 
  1. மூத்த மருத்துவ அதிகாரி : 01 
  2. மேற்பார்வை மருத்துவ அதிகாரி : 01 
  3. தலைமை நிர்வாகி : 01 

Chief Medical Officer,
Manager of Medical Officer, 
Chief Administrative Officers

ஊதியம் :- 
  1. மூத்த மருத்துவ அதிகாரி : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்  
  2. மேற்பார்வை மருத்துவ அதிகாரி : ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில்  
  3. தலைமை நிர்வாகி : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில் 


கல்வித் தகுதி :- 
  1. மூத்த மருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ்  PG diploma in gynaecology and obstetrics 
  2. மேற்பார்வை மருத்துவ அதிகாரி : M.D obstetrician and gynecologist 
  3. தலைமை நிர்வாகி : எம்பிஏ 

வயது வரம்பு :- 
  1. மூத்த மருத்துவ அதிகாரி : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
  2. மேற்பார்வை மருத்துவ அதிகாரி : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
  3. தலைமை நிர்வாகி : 44 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு குழு கலந்துரையாடல், தனிப்பட்ட தொடர்பு மற்றும் நேர்முகத் தேர்வு 
Phase-I  Written Test 100 50
Phase-II Group Discussion (GD)* 30 15
         Personal Interview (PI) 10 5

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 28 
  1. Opening of OIL website for online submission of application 10:00 hours on 29.11.2018
  2. Last date for submission of online application in OIL 17:00 hours on 29.12.2018


விண்ணப்பிக்கும் முறை : 
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.oil-india.com 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com சென்று விளம்பரத்தை தரவிரக்கம் செய்து படித்து ஆண்லைனில் விண்ணப்பிக்கவும்.

மருத்துவ கொடர்பான பணிக்கு விண்ணப்பிக்க

மற்றும் 

அலுவலக அதிகாரி பணியிடத்திற்கு விண்ப்பிக்க


EmoticonEmoticon