North Central Railway Apprentice training Recruitment-2018 | 703 Vacancies | Last Date:31-12-2018 | Apply Online

North Central Railway,
Office of the Sr. Divl. Personnel Officer,
Allahabad,


வட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதிகள் உடையவர்கள் ஆவர். மொத்தம் 703 பயிற்சியுடன் கூடிய காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 Applications are invited for Act Apprentice training under Apprentice
Act, 1961 for the year 2018-19

Notification No.- 01/2018 (On Line application)
Advt.No.- E.MISC./EG-II/ACT. APPR/IIIrd /2018
Dated- 27 .11.18
Last Date:31-12-2018


மேலாண்மை : மத்திய அரசு 

நிர்வாகம் : வட மத்திய இரயில்வே 

மொத்த காலிப் பணியிடம் : 703 
UR-356 
OBC-189 
SC-105 
ST-53 
Total:703

Stipend- Stipend will be paid as per instructions issued by Railway Board
from time to time.

கல்வித் தகுதி:- 10-வது தேர்ச்சி ஐடிஐ 

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.ncrald.org என்னும் 
அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100 இதர விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை.

Applicants will fill their form on line on the NCR website
www.ncr.indianrailways.gov.in . The applicants will login on NCR website
www.ncr.indianrailways.gov.in News and Recruitment Act Apprentice
Notification ALD Division and click. On the ensuing window the candidate will click
Act Apprentice Notification 2018-19 ALD Division and fill the online form. After filling
up the form the candidate will also take a print out of the form and submit the same
alongwith attested Photostat copy of High School or its equivalent (under 10+2
system) Marksheet, Certificate, ITI marksheet (all semesters) and ITI certificate
issued by NCVT in an envelope and sent to Office of the Sr. Divisional Personnel
Officer, Personnel Branch/Recruitment Section, Room No. 112, Allahabad
Division North Central Railway, Allahabad (Uttar Pradesh), Pin Code- 211001.
The following must be annexed with online printout application in the envelope : 

Advertisement Dwonload
Click here
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
http://www.ncrald.org/files/ACT_APPR_NOTIFICATION_ENGLISH.pdf?ID=1286983672 



இணைய விண்ணப்பப் படிவத்தினைப் பெற
 லிங்க்கை கிளிக் செய்யவும்
http://www.ncrald.org/index_ncr_act_appr_3_2018_1028.php .



EmoticonEmoticon