NIT Trichy Project Staff Recruitment-2018

National Institurte of Technology, 
TIRUCHI,OFFICE OF THE DEAN (R & C), 

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட ஊழியர்கள் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Advt.Dated:03 –12–2018

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 01 

ஊதியம் : மாதம் ரூ.14,000 

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல் 

விண்ணப்பிக்கும் முறை : 
www.nitt.edu என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை 
பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- 
Dr. Sarthak Mandal, Assistant Professor, Department of Chemistry, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu Email: smandal@nitt.edu, Mobile : 8158805377 தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :31   டிசம்பர்  2018 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்   https://www.nitt.edu/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Advertisement and Application:


EmoticonEmoticon