National Institute of Technology Delhi faculties Recruitment-2018 | Last Date:17.12.2018

தேசிய நுண்ணாய்வு நிருவனம்-புது தில்லி
NATIONAL INSTITUTE OF TECHNOLOGY DELHI
(मानव संसाधन गवकास मंत्रालय, भारत सरकार केअधीन एक स्वायत स संस् थान)
(An autonomous Institute under the aegis of Ministry of HRD, Govt. of India) 
सेक्टर ए-७, इन्स्टटटूशनल एररया, नरेला, दिल्ली-११००४०, भारत/ 
A-7 NIT Delhi road Near Satyawadi Raja Harish Chandra Hospital, Janakpuri Institutional Area, Narela, New Delhi, Delhi 110040

Advertisement No. 10/2017
Last Date:17.12.2018

தில்லி என்ஐடி-ல் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
NIT Delhi had invited applications from Indian Nationals for the recruitment of faculty at the level of Professors, Associate Professors and Assistant Professors in the Department of
Computer Science & Engineering, Electronics & Communication Engineering, Electrical & Electronics Engineering, Mechanical Engineering and Humanities (English).The last date of receiving the application forms has been extended till 20th November 2017, up to 05:30 PM for the post of Professors and Associate Professors only. 

பதவி: Professors
Subjects:
1.Computer Science and Engineering
2 Electronics and Communication Engineering
3 Electrical and Electronics Engineering
4 Mechanical Engineering
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.1,59,100 - 2,20,200
Pay Scale:Rs.37400-67000 with AGP of 10500/- P.M
பணி அனுபவம்: (13 years experience) 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Associate Professors
1.Computer Science and Engineering
2 Electronics and Communication Engineering
3 Electrical and Electronics Engineering
காலியிடங்கள்:Vacancies: 10
சம்பளம்: Salary:மாதம் ரூ.1,39,600 - 2,11,300
Pay Scale: Rs.37400-67000 with AGP of 9500/- P.M
பணி அனுபவம்:(6 years experience ) 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Assistant Professors
1.Computer Science and Engineering
2 Electronics and Communication Engineering
3 Humanities (English)
காலியிடங்கள்: (Vacancies)04(04 (SC-01, ST-02, PWD01) 
பணி அனுபவம்:(3 years experience) 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி:Qualifications: Computer Science, Electrical & Electronics, Electronics & Communication, Mechanical, Civil போன்ற துறையிகளில் முனைவர் பட்டம்(Ph.D) பெற்றவர்கள் Applied Science & Humanities (English Linguistic, Physics, Chemistry, Mathematics, Environmental Sciences, Economics, Management) போன்ற துறைகளில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

Age: Direct appointment beyond the age of 60 year

Fees:Rs.1000/- (Rs.500/-incase of SC/ST/PwD) 

விண்ணப்பிக்கும் முறை: 
www.nitdelhi.ac.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 The eligible and interested candidates are required to apply in the prescribed format available at the Institute website www.nitdelhi.ac.in or www.tnjobstoday.in. Applicants are required to submit the application form along with one latest passport size photograph duly pasted in the space prescribed in the application form and signed across on it (the stapled photograph will not be accepted) and self-attested copies of the certificates of educational qualifications, date of birth, experience,caste certificate, identity proof (Election I-Card/UID Aadhar/PAN etc.), check list etc to the following address :
The Director,
National Institute of Technology Delhi Sector A-7,
Institutional Area, Narela, Delhi-110040, India.
Tele: 011-33861005, 1010

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2018(Last Date for Online Application)

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018
Completed Application reach on or before the last date of 17.12.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய Further details : http://www.NIT-Delhi-Faculty-Recruitment-Notification என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Detailed Advertisement Download

Online Application 


EmoticonEmoticon