National Council of Science Museums Engineer and Secrion Officer Recruitment-2018 |

National Council of Science Museums,
Block – GN, Sector – V, Bidhan Nagar,
Kolkata -700 091


Advertisement No. 10/2018

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்த டிகிரி படித்தவராக இருந்தாலும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பியுங்கள். 
NCSM, an autonomous scientific organization under the Ministry of Culture, Govt. of India, invites applications for the following posts (Vacancie(s) exist in different science centres in different parts of the country

நிர்வாகம் : தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை 

மேலாண்மை : மத்திய அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 05 

பணி மற்றும் பணியிட விபரம்:- 
  1. பிரிவு அதிகாரி(Section Officer) : 04 Reservation: UR-03, OBC-01
  2. உதவி நிர்வாக பொறியாளர்(Assistant Executive Engineer) : 01 Reservation:UR

ஊதியம்:- 
  1. பிரிவு அதிகாரி : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை 
  2. உதவி நிர்வாக பொறியாளர் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை 

கல்வித் தகுதி:- 
  1. பிரிவு அதிகாரி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  2. உதவி நிர்வாக பொறியாளர் : பி.இ.சிவில் இன்ஜினியரிங் 

வயதுவரம்பு:- 
  1. பிரிவு அதிகாரி : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
  2. உதவி நிர்வாக பொறியாளர் : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

முன் அனுபவம்:- 
  1. பிரிவு அதிகாரி : குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
  2. உதவி நிர்வாக பொறியாளர் : குறைந்தபட்சம் 01 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை - 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.200 இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை : 
www.ncsm.gov.in அல்லது www.ncsm.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 
Interested candidates are required to submit completed Prescribed application form may be obtained from the Council’s website: www.ncsm.gov.in or from the respective zonal offices at Kolkata, Mumbai, Delhi & Bangalore by sending a self-addressed envelope (10x24 cm) affixed with postal stamp of  Rs.10/- denomination super scribed on the top, “Application for Assistant Executive Engineer / Section Officer against advertisement no 10/2018

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31 

விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்   லிங்க்கை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon