National Control Authority Junior Engineers Recruitment-2018 | Last Date:15.02.2019

NARMADA CONTROL AUTHORITY,
(Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation, Govt. of India)
Narmada Sadan, Sector-B, Scheme No.74, Vijay Nagar, 
Indore (M.P.)-452 010

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
To fill up the vacant post for the offices located at Indore, Bhopal, Vadodara NCA invites online application based on sum of Tier-I and tier-II results of the SSC JE Examination,2018 to be conducted by Staff Selection Commission (likely to be advertised on 15th December,2018) for the following posts. However, the selected candidates will have the liability to serve anywhere in India. The details of the vacancies are as under:-

நிர்வாகம் : நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : இளநிலை பொறியாளர் 
Junior Engineer (Civil)-4
Reservation:GT-3 and OBC-1

Junior Engineer (Electrical) -2
Reservation:2

Pay Scale : Level-6 (35400-112400) 

மொத்த காலிப் பணியிடம் : 06 

கல்வித் தகுதி : 
பொறியியல் துறையில் டிப்ளமோ பி.இ மின்சாரத்துறையில் பி.இ பொறியியல் 
Junior Engineer (Civil)
Educational qualification & experience:-
A Degree / Diploma OR equivalent in Civil Engineering from a recognized University /Institute recognized by State Govt./Central Govt. approved by AICTE having experience in the field of collection / compilation / analysis of hydrological / Hydrometeorological data / investigation planning / design / research/ construction of Multipurpose / Irrigation Hydel Projects

Junior Engineer (Electrical):-
Educational qualification & experience:-
A Degree / Diploma OR equivalent in Electrical Engineering from a recognized University / Institute recognized by State Govt./Central Govt. approved by AICTE having experience in the field of Planning / Designing / Installation / O&M of Load Dispatch Station / SCADA equipment.

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் 
AGE LIMIT :- Up to 32 years as on 1st January,2019

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://nca.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nca.gov.in http://nca.gov.in/Vacancy.htm என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

HOW TO APPLY
The candidates are required to apply “ON LINE”. The relevant link for online registration of candidature in NCA will be made available from 10.00 hrs. on 01.01.2019 under the head nca.gov.in/recruitment. Online registration of candidature in NCA will be closed on 15.02.2019 at 5.00pm.

Advertisement Download

Vacancies Pages:


EmoticonEmoticon