Indian Navy Sailor Recruitment-2018 | Vacancies-2500 | Last Date:30-12-2018

Directorate of Manpower Planning &
Recruitment, IHQ MoD (N), New Delhi,

இந்திய கடற்படையில் காலியாக உள்ள செய்லர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய கடற்படை 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி : செய்லர் 

மொத்த காலிப் பணியிடம் : 2500 

ஊதியம் : ரூ.21,700 -முதல் ரூ. 69,100 வரை 

கல்வித் தகுதி : 
கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 
01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். 

உடற்தகுதி : 
குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். 

உடற்திறன் தகுதி : 
7 நிமிடங்களில் 1.6 கி.மீட்டர் தொலைவினை ஓடி கடக்க வேண்டும். 

தேர்வு முறை : 
கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, 
மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

குறிப்பு : 
எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : 
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.joinindiannavy.gov.in 
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2018 டிசம்பர் 30 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற

OR




EmoticonEmoticon