HECL Non-Executive Trainees Recruitment-2018 | Last date for Online Application: 08.01.2019

HEAVY ENGINEERING CORPORATION LIMITED ,
Plant Plaza Road,P.O: Dhurwa,
Ranchi :- 834 004 (India)

Advertisement No. RT / 15 / 2018 
Advt.Dated 08.12.2018
Last date for Online Application: 08.01.2019 
Last date of Remittance of Processing Fee/Charge in Bank :10.01.2019 (17.00 Hrs) 

இந்தியாவின் மாபெரும் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜினியரிங் அமைப்பாக 1958-யில் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவப்பட்டது. கேபிடல் எக்யூப்மெண்ட்ஸ் மற்றும் இயந்திர பாகங்களை உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல இன்ஜினியரிங் தொடர்பான பணிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
HEC Ltd. has decided to introduce three years Training Programme to ITI qualified, Diploma Engineering Holders and Graduates from various disciplines. This is a unique initiative that aims to offer young technocrats nmeaningful, industry relevant, skill based training. Under this scheme, the trainees will be offered a monthly Stipend and a certificate on successful completion of training, which will help them in securing a job in related industry based on their qualification and exposure obtained through this training program for a better future. 


நிறுவனம் : ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 150

1.பணி மற்றும் காலிப் பணியிட விபரம்(Trade/Discipline ):-
ஐடிஐ பயிற்சி(ITI Trainee) : 65
  1. Electrician 13 Nos 
  2. Machinist 10 Nos 
  3. Fitter 12 Nos
  4. Turner 10 Nos
  5. Forger / Forger cum Heat Treater 01 Nos 
  6. Foundryman / Moulder 10 Nos 
  7. Welder 08 Nos 
  8. RCC 01 Nos

2.டிப்ளமோ பொறியாளர் பயிற்சி(Diploma Engineer Trainee) : 55
  1. Mechanical/ Tool & Die Making 23 Nos
  2. Civil 05 Nos 
  3. Metallurgy/ Foundry Technology/Forge Technology 10 Nos 
  4. Electrical 10 Nos
  5. Chemical 07 Nos 

3.பணியாளர் பயிற்சி(Personnel Trainee ) : 18
4.நிதி பயிற்சி(Finance Trainee ) : 08
5.தொழில்நுட்ப பயிற்சி IT Trainee :04

கல்வித் தகுதி : 
1.ஐடிஐ பயிற்சி(ITI Trainee) 
High School/ Matric or Equivalent + ITI or equivalent technical from recognized NCVT/SCVT institute 

2.டிப்ளமோ பொறியாளர் பயிற்சி(Diploma Engineer Trainee)
Diploma of Engineering in relevant discipline 

3.பணியாளர் பயிற்சி(Personnel Trainee )
MBA with specialization in Personnel Management/ HR/Finance or equivalent from recognized University or AICTE/UGC approved course withfirst class 55% of marks orequivalent CGPA. For SC/ST/PWDcandidates, it is 50% of marks or equivalent CGPA from a recognized University/ Institute. 

4.நிதி பயிற்சி(Finance Trainee ) 
MBA with specialization in Personnel Management/ HR/Finance or equivalent from recognized University or AICTE/UGC approved course withfirst class 55% of marks orequivalent CGPA. For SC/ST/PWDcandidates, it is 50% of marks or equivalent CGPA from a recognized University/ Institute. 

5.தொழில்நுட்ப பயிற்சி IT Trainee 
B.Tech in IT / MCA or equivalent from recognized University or AICTE/UGC approved course with first class 55% of marks or equivalent CGPA. For SC/ST/PWDcandidates, it is 50% of marks or equivalent CGPA from a recognized University/ Institute. 

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊக்கத் தொகை(Stipent ) :-
தொழில்நுட்ப பயிற்சி, நிதி பயிற்சி, பணியாளர் பயிற்சிக்கு
முதலாம் ஆண்டு - ரூ. 10,000
இரண்டாம் ஆண்டு - ரூ. 11,000
மூன்றாம் ஆண்டு - ரூ. 12,000

டிப்ளமோ பொறியாளர் பயிற்சிக்கு
முதலாம் ஆண்டு - ரூ. 8,000
இரண்டாம் ஆண்டு - ரூ. 9,000
மூன்றாம் ஆண்டு - ரூ. 10,000
ஐடிஐ பயிற்சிக்கு

முதலாம் ஆண்டு - ரூ. 6,000
இரண்டாம் ஆண்டு - ரூ. 7,000
மூன்றாம் ஆண்டு - ரூ. 8,000
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம்:-
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 800 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 டிசம்பர் 18 முதல்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :  8 ஜனவரி 2019 :
Last date for Online Application: 08.01.2019 
Last date of Remittance of Processing Fee/Charge in Bank :10.01.2019 (17.00 Hrs) 

How to Apply:
Eligible candidates can apply only through online registration system of HEC Ltd. To apply logon to:http://hecltd.com/jobs-at-hec.php The Online Registration is functional from 10.00 Hrs of 18.12.2018 to 17:00 Hrs of 08.01.2019. No other means /mode of application shall be accepted. HEC Ltd. will not be responsible for bouncing back of any email / message sent to the candidates. 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Online application:







EmoticonEmoticon