East Central Railway Apprenticeship Training-2018-2019

EAST CENTRAL RAILWAY,
(RAILWAY RECRUITMENT CELL)
Polson Complex, Dighaghat, Patna- Polson Complex, 
Dighaghat, Patna-800011

Notification No.-RRC/ECR/HRD/Act.App./02/2018 
Opening of Online Application :11/12/2018 11:00 hrs
Closing of Online Application: 10/01/2019 17:00 hrs.

கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜனவரி 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 2234

Division wise Vacancies
  1. Danapur division :702
  2. Dhanbad division Dhanbad division:161
  3. Mughalsarai division:932
  4. Samastipur division:82
  5. Plant Depot/Mughalsarai Plant Depot/Mughalsarai :137
  6. Mechanical Workshop/Samastipur M:110
  7. Carriage Repair Carriage Repair Workshop Harnaut :110

நிர்வாகம் : கிழக்கு மத்திய இரயில்வே 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ (The candidate must have passed Matric/10th class examination or its equivalent)

வயது வரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 
The candidates should have completed 15 years of age and should not have completed 24
years of age as on 11.12.2018, 
 5 years for candidates belonging to SC/ST communities
 3 years for candidates belonging to OBC communities. 
Persons with Disabilities(PWD) -10 years for UR, 13 years for OBC and 15 years for
SC/ST candidates. 

விண்ணப்பிக்கும் முறை: www.rrcecr.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
Application fees (Non-refundable) – Rs. 100/- 
No fee is required to be paid by SC/ST/PWD/Women candidates. 

மேலும் முழுமையான விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.recruitmentweb.org/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

HOW TO APPLY 
Candidates are required to apply ONLINE by visiting www.rrcecr.gov.in. Detailed instructions for filling up ONLINE applications is available on the website.Candidates are required to log on to www.rrcecr.gov.in provided for filling ONLINE applications and fill up the Personal details/Bio-data etc. carefully. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 10.01.2019 

Detailed Advertisement dwonload



Online Application



EmoticonEmoticon