Current Affairs-2018-Cinema A Glance in Tamil

Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination


2018 - ஒரு பின்னோக்கிய பார்வை - சினிமா
சினிமா 2018

ஜனவரி
  • 2 நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்து எஸ்வி.சேகர் ராஜிநாமா
  • 22 நடிகை பாவனா - கன்னட நடிகர் கிருஷ்ணா திருமணம் நடைபெற்றது.
  • 25 தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியாவின் பல மொழிகளில் வெளிவந்த பத்மாவத் படத்தில் வரலாறு தவறாக திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
  • 27 பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார்.
பிப்ரவரி
  • 5 ஃபெப்சி அமைப்புடன் எழுந்த சம்பள விவகாரம் மார்ச் 1 முதல் பட ரிலீûஸ நிறுத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு.
  • 13 இயக்குநர் பாலசந்தர் சொத்துகள் ஏலம் - கவிதாலயா நிறுவனம் விளக்கம் அளித்தது.
  • 18 ரஜினியுடன் கமல் சந்திப்பு - கட்சி தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜூன்
  • 16 65-ஆவது ஃபிலிம் பேர் விருதுகள் அறிவிப்பு - விக்ரம் வேதா படத்துக்காக விஜய் சேதுபதி, மாதவன் இருவரும் சிறந்த நடிகர்களாகத் தேர்வு.
  • 27 பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய மலையாள நடிகர் தீலிப், அம்மாநில நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆகஸ்ட்
  • 2 ஆயுத பூஜை, ரெட்ட ஜடை வயது படங்களை இயக்கிய சி. சிவகுமார் காலமானார்.
  • 29 நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார்.
செப்டம்பர்
5 பலகுரல் மன்னன் என்று புகழப்பட்ட நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் மறைவு.
அக்டோபர்
26 சர்கார் கதை விவகாரம்-திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் விளக்கம்
நவம்பர்
  • 2 சர்கார் கதை சமரசம் - திரைப்பட எழுத்தாளர்கள் சங்க பதவியிலிருந்து பாக்யராஜ் ராஜிநாமா.
  • 9 சர்கார் - சர்ச்சைக்குரிய காட்சி, வசனம் நீக்கம்
  • 29 மிகுந்த பொருள் செலவில் தயாரான ரஜினி நடித்த 2.0 படம் உலகம் முழுவதும் வெளியானது.
  • 30 இயக்குநர் ராபர்ட் காலமானார்
டிசம்பர்
  • 13. 16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்கம்.
  • 20 தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் - சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்.
  • 22 உயர்நீதிமன்ற உத்தரவு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க அலுவலக சீல் அகற்றப்பட்டது.


EmoticonEmoticon