Chennai District Consumer Forum Office Assistant Recruitment-2018

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சென்னை(தெற்கு)-600 003.
பிரேசர் பாலம் சாலை, பார்க் டவுன் ,
சென்னை-600 003

சென்னை(தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்:
அலுவலக உதவியாளர்

இட ஒதுக்கேடு: பொதுப்போட்டி

சம்பளம்: ரூ..15700-level 1

கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18-35

விண்ணப்பம் செய்வது எப்படி:
தகுதியும் திறமையும் உள்ள நபர் www.nic.in என்ற இணைய பக்கத்தில் முழு விவரம் மற்றும் விண்ணப்பபடிவத்தை தரவிறக்கம் செய்து அனைத்துவிவரங்களையும் நிரப்பி அத்துடன் கல்வி மற்றும் இதர தகுதி இணைப்புகளையும் சேர்த்து 31-12-2018 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்சென்னை(தெற்கு),
பிரேசர் பாலம் சாலை, பார்க் டவுன் ,
சென்னை-600 003


EmoticonEmoticon