Canara Bank Manager(Security)Recruitment-2018

Canara Bank,
 Recruitment Cell, H R Wing
 Head Office, 112, J C Road
 Bengaluru 560 002
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 3 ஆகும்.

RP / 2 / 2018

பணியிடங்கள்
பாதுகாப்பு மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 31 

Reservations:
SC -4
ST  -2
OBC  -8
UR  -17
Total -31

ஊதியம் : Rs. 31705 -1145/1 – 32850 – 1310/10 - 45950 
ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை

தகுதி:- 
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர துறையில் இளங்கலைப் பட்டம்  முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் 5 ஆண்டுகள் அதிகாரி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
Graduation in any discipline from a university recognized by the Government of India or any equivalent qualification recognized as such by Central Government .

Experience
An Officer with 5 years of Commissioned Service in Army /Navy / Air Force and not below the rank of Captain or equivalent or an Officer not below the rank of Asst.Commandant in Para Military Forces with 5 years experience.

வயது வரம்பு : 
2018 நவம்பர் 1ம் தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
(எஸ்.சி, எஸ்டி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப் படி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.) 
Minimum: 25 years; Maximum: 40 years (Inclusive of all relaxations)

NEFT challan as required by the Bank with Beneficiary details as under:
Name of the Account: CANARA BANK RP 2 2018 MANAGER SECURITY
Account Number : 8693201000062
Payee Bank : Canara Bank, Town Hall Welfare Centre Branch, Bengaluru
IFSC Code : CNRB0008693
Narration : Mention your Name

விண்ணப்பக் கட்டணம் :- 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 708 எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.118 

தேர்வு முறை : 
பணி அனுபவம் தகுதியின் அடிப்படியில் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : 
www.canarabank.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். 
Candidates are required to visit the Bank’s website www.canarabank.com ->Careers -> Recruitment and click on the link “Recruitment Project – 2/2018 –Manager – Security MMG Scale II” and download the application for the post.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- 
Address for sending completed physical applications:
The Manager, Canara Bank Recruitment Cell, H R Wing Head Office, 112, J C Road, 
Bengaluru - 560 002. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 03 


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய  www.canarabank.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://canarabank.com/media/8358/rp-2-2018-manager-security-web-publ-english.pdf 


EmoticonEmoticon