Baroda Bank Specialist Officers Recruitment-2018 | Vacancies:913 | LAst date: 26-12-2018

பரோடா வங்கி,
BANK OF BARODA,
Head Office, Vadodara,

Online Registration of Application starts from : 05.12.2018 
Last date for Online Registration of Application: 26.12.2018
Payment of Fee Online : 05.12.2018 to 26.12.2018

வங்கியில் பணியில் சேருவதே லட்சியமாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக பரோடா வங்கியில் 913 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 913

Name of the Post:
Specialised Officers

Departments:
Legal -60
Wealth Management Services – Sales-850
Wealth Management Services – Operations-3

சம்பளம்: மாதம்:
JMG/S I- ` 23700 - 42020
MMG/S II – ` 31705- 45950
MMG/S III - ` 42020– 51490

தகுதிதகுதி: மேலாண்மை மற்றும் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.Marketing, Sales, Retail, Finance துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்பளமோ அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Banking, Finance துறையில் ஒரு ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Age:
வயதுவரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
AGe Relaxation:
1. Scheduled Caste/ Scheduled Tribe 5 years
2. Other Backward Classes (Non Creamy Layer) 3 years
3. Persons with Disability (PWD) 10 years

தேர்வு செய்யப்படும் முறை: 
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2018

Detailed Advertisement Download
Click here

Online application : Click here


EmoticonEmoticon