Agricultural College and Research Institute Tuticorin Recruitment-2018

Agricultural College and Research Institute Killikulam, 
Vallanadu, Tuticorin, Dt- 628 252


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரையிலும் இப்பணியிடத்திற்கு ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி விபரம் :-
  1. தலைமை நிர்வாக அதிகாரி(Chief Administrative Officer) : 01
  2. பயிற்சி ஒருங்கிணைப்பாளர்(Training Organizer  : 01
  3. விற்பனை நிர்வாகி(Sales Executive) : 01
  4. கணக்காளர் தட்டச்சு(Accountant cum Typist) : 01
  5. ஒப்பந்த தொழிலாளர்(Contract Labour) : 01

ஊதியம்:-


  1. தலைமை நிர்வாக அதிகாரி : ரூ. 1,00,000
  2. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் : ரூ. 25,000
  3. விற்பனை நிர்வாகி : ரூ. 25,000
  4. கணக்காளர் தட்டச்சு : ரூ. 10,000
  5. ஒப்பந்த தொழிலாளர் : ரூ. 6,000

கல்வித் தகுதி :-
  1. தலைமை நிர்வாக அதிகாரி : எம்பிஏ, பி.எஸ்சி, எம்எஸ்சி
  2. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் : எம்.டெக் உணவு செயல்முறை பொறியியல், எம்.எஸ்.சி தாவர அறிவியல்
  3. விற்பனை நிர்வாகி : எம்.எஸ்.சி. வேளாண்மை, எம்.எஸ்.சி தோட்டக்கலை
  4. கணக்காளர் தட்டச்சு : பி.காம் அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டயப்படிப்பு
  5. ஒப்பந்த தொழிலாளர் : ஏதேனும் ஓர் துறையில் பட்டயப்படிப்பு

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை deanagrikkm@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அஞ்சல் முகவரி : Director, EDII:KABIF & Dean Agricultural College and Research Institute Killikulam, Vallanadu:628252, Thoothukudi.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 
26.12.2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய Click here என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.














EmoticonEmoticon