Aavin Salem Manager, Executives and Technician Recruitment-2018 | Last Date:20-12-2018

The salem district Co-Optrative Milk Prodicers Union Ltd,
Sithanur, Thalavaipatty, Salem-636302

Advertisement No:01/2018
Advt.Dated: 29-11-2018
Last Date:20-12-2018

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - சேலம் 

மேலாண்மை : தமிழக அரசு 

மொத்த காலிப் பணியிடம் : 15 

பணி மற்றும் பணியிட விபரம்:- 
  1. தொழில்நுட்பவியலாளர் : 09 
  2. நிர்வாகி : 04 
  3. மேலாளர் : 02 
Technician (Electrical)
Technician (Operation)
Technician (Welder))
Executive (Office)
(Manager (Accts)
Manager (Vety)

ஊதியம் : 
  1. தொழில்நுட்பவியலாளர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 
  2. நிர்வாகி : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில் 
  3. மேலாளர் :-  கணக்கு மேலாளர் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில் 
  4. கால்நடை மேலாளர் : ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில் 

கல்வித் தகுதி :- 
  1. தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ 
  2. நிர்வாகி : பி.காம், பி.ஏ 
  3. மேலாளர் : இளங்கலை கால்நடை அறிவியல், பட்டய கணக்காளர் (சிஏ) 

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 , மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட  முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:- The General Manager, The Salem District Co-operative Milk Producers Union Ltd Sithanur, Thalavaipatty, Salem - 636302. 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 டிசம்பர் 20 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

Advertisement download

Application download


EmoticonEmoticon