Aavin Dharmapuri Officers, Assistants and Technician Recruitment-2018 | Last Date:31.12.2018

Dharmapur District Co-operative Milk Producers Union Ltd.,(Aavin)
Krishnagiri,Dharmapuri-636 302

Advt.No:01/2018
Advt.Date:05-12-2018
Last Date:31-12-2018

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : 
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு 

மேலாண்மை : தமிழக அரசு 

பணியிடம் : தர்மபுரி 

மொத்த காலிப் பணியிடம் : 09 
  1. நீட்டிப்பு அதிகாரி - 04 
  2. இளநிலை நிர்வாகி - 01 
  3. தொழில் நுட்பவியலாளர் (Lab)- 01
  4. தொழில் நுட்பவியலாளர் (Operation)- 03
Salary:
  1. நீட்டிப்பு அதிகாரி: Rs.20600-65500
  2. இளநிலை நிர்வாகி :Rs.19500-62000
  3. தொழில் நுட்பவியலாளர்(LAB):Rs.19500-62000
  4. தொழில் நுட்பவியலாளர்(Operation): Rs.19500-62000
Qualification: 
  1. நீட்டிப்பு அதிகாரி:Degree with B.A/B.Com Cooprative/CooprativeTraining
  2. இளநிலை நிர்வாகி :Degree with B.A/B.Com Cooprative/CooprativeTraining
  3. தொழில் நுட்பவியலாளர்:10th with Diploma in Lab Technician
  4. தொழில் நுட்பவியலாளர்:10th with ITI in AC/Ref Condition/Dairy Mechanic/Electrician/ welder/Wireman/Instrumentation.
விண்ணப்பிக்கும் முறை : 
http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். 
The General Manager, Dharmapuri District Co-operative Milk Producers Union Ltd Kanakamutlu (PO), Krishnagiri - 635002 Application Format and other details such as qualifications prescribed for the post, age and other details and mode of selection are available in Web site www.aavinmilk.com The filled in application, complete in all aspects along with xerox copies of required documents should be sent to “The General Manager, The Dharmapuri District Cooperative Milk Producers
Union Ltd, Krishnagiri-635002”either by Registered Post or by Speed Post on or before the Last Date.

3.Last date for receipt of application: 31.12.2018 up to 5.30 p.m

Advertisement and Application Download


EmoticonEmoticon