NPCIL Mumbai Deputy Managers and Hindi Translator Recruitment-2018

Nuclear Power Corporation of India Limited (NPCIL),
(A Government of India Enterprise) Human Resource Management, 7th Floor, North Wing, Vikram Sarabhai Bhavan, Anushaktinagar, 
Mumbai – 400 094. 

Recruitment of Deputy Managers and Jr. Hindi Translator

பணியிட எண்ணிக்கை:95

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுடை யவர்கள் வரும் டிசம்பர் 19ம் தேதிக்குள்விண்ணப்பித்துப் பயன டையலாம். 

நிறுவனம் : இந்திய அணுசக்தி 
நிறுவனம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணி
1.துணை மேலாளர் (HR) - 29 2.துணை மேலாளர் (F & A) - 26 3.துணை மேலாளர் (C & MM) - 16 4.துணை மேலாளர் (சட்டம்) - 03 5.இளநிலை ஹிந்தி மொழிபெயர்ப் பாளர் - 05 

பின்னிறுப்பு இடங்கள்:16
1.துணை மேலாளர்
2.இளநிலை ஹிந்தி மொழிபெயர்ப் பாளர்

சம்பளம்:

கல்வி தகுதிகள்:

வயது வரம்பு : 18 முதல் 30 வயது 
வரை 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக 

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.npcil.niv.in 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 19 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைஅறியவும், விண்ணப் பப்படிவத்தினைப்பெறவும் 

ஆன்லைன் விண்ணப்பம்
ClickHereலிங்குகளை கிளிக் செய்யவும்.


EmoticonEmoticon