BHEL India Limited Contract Engineers Recruitment-2018 |Last Date:12.12.2018

பாரத் எலக்ட்ரானிக்ஸ்
சென்னையில் செயல்பட்டு வரும் பாரத்எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத் தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகு தியானவர்களிடம்இருந்துவரும்டிசம்பர் 12க்குள் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: CONTRACT ENGINEERS

காலியிடங்கள்: 16

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. ELECTRONICS ENGINEERING - 08
2. MECHANICAL ENGINEERING - 04
3. COMPUTER SCIENCE - 02
4. ELECTRICAL -  01
5. CIVIL - 01

சம்பளம்: மாதம் ரூ.23,00 வழங்கப்படும். கணினி அறிவியல் பிரிவினருக்கு ரூ.26,500 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி, பிசி, எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும்முறை: www.bel-india.inஎன்ற இணைய தளம்மூலம்ஆன்லைனில்விண்ணப் பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ண ப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட்கைவசம் வைத்துக்கொள்ள வும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ..


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2018


EmoticonEmoticon