TASMAC Chief Accountant Officer Recruitment-2018 | Last Date: 14-12-2018

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்(டாஸ்மாக்)
Tamil Nadu State Marketing Corporation Limited
(TASMAC),CMDA Tower-II, IV Floor,
Gandhi Irwin Bridge Road,
Egmore, Chennai - 600 008.

Last Date: 14-12-2018

மொத்த காலிப் பணியிடம் : 01 

பணி : 
தலைமை கணக்கு அதிகாரி 

ஊதியம் : 
ரூ.59,300 முதல் ரூ.1,87,700 வரை 

கல்வி: 
வணிகவியல் பாடத்தில் பட்ட படிப்பு, 
Institute of chartered Accountants of India or ICMAI

முன் அனுபவம் : 
குறைந்தது 05 ஆண்டுகள் 

வயது வரம்பு : 
35 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : 
நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : 
அஞ்சல் வாயிலாக ஆபிஸ் போகாமலேயே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் சூப்பர் வெப்சைட்,விண்ணப்பப் படிவம் பெற : http://tasmac.co.in/ என்னும் இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- Managing Director, TASMAC , Limited, CMDA Tower - II, IV Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai - 600 008 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 
டிசம்பர் 14,  2018  இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://tasmac.co.in/ என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

முழு விளம்பரம் மற்றும் விண்ணப்பப்படிவம் தறவிரவிரக்கம்


EmoticonEmoticon