Tamilnadu Labour Department Office Assistant Recruitment-2018

தமிழ்நாடு அரசு,
தொழிலாளர் நலத்துறை மேலாண்மை ,
Tamilnadu Labour Department,
சென்னை.

தமிழக அரசு பணி : அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் : 21 

இட ஒதுக்கீடு
GT/OC-6
BC-5
MBC/DNC-5
SC-3
SCA-2

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில் 

தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு 

வயது வரம்பு : 30 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 


விண்ணப்பிக்கும் முறை : 
அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி :- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், 6-வது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை - 600 006. 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 2018 டிசம்பர் 17 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.labour.tn.gov.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Detailed Notification and Application

Application Download


EmoticonEmoticon