State BAnk of India Specialist Cadre Officers Recruitment-2018


State BAnk of India

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 38 சிறப்பு அதிகாரி நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு: 

பணி: Specialist Cadre Officers 

காலிபணியிடங்கள்: 38 

சம்பளம்: ரூ. 17,850/- முதல் 46,500/- வரை 

தகுதி: 
60% மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டப்பபடிப்பு.

வயது வரம்பு; 
பணியிடம் பொறுத்து 28 முதல் 35 வரை நியமிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2018 

இது குறித்து முழுமையான தகவல் பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்: 

Advertisement Download


EmoticonEmoticon