RRC Sports Quota Recruitment-2018 | Last Date:15.11.2018.

Railway Recruitment Cell,
Western Railway,
Parcel Depot, Alibhai Premji Road,
Grant Road (East), Mumbai – 400 007.

விளையாட்டு வீரர்களுக்கு மேற்கு ரயில்வேயில் காலியிடங்கள் பணியிடங்கள் விவரம்:

1. Level 4/5: Pay Rs. 25,500-81,100/29,200-92,300:
  1. ஹாக்கி (ஆண்)- 2 , 
  2. ஹாக்கி (பெண்)-2, 
  3. கூடைப்பந்து (பெண்)-1 

தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்

2. Level 2/3: Pay Rs. 19,900-63,200:
  1.  ஹாக்கி (ஆண்)-1, 
  2. ஹாக்கி (பெண்)-2, 
  3. கூடைப்பந்து (ஆண்)-2, 
  4. கூடைப்பந்து (பெண்)-2, 
  5. கைப்பந்து (ஆண்)-1, 
  6. கைப்பந்து (பெண்)-2, 
  7. பளு தூக்குதல் (ஆண்)-2, 
  8. பவர் லிப்டிங் (ஆண்)-2, 
  9. ஹேண்ட் பால் (ஆண்)-2. 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி.

விளையாட்டு தகுதி: 
சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஒலிம்பிக்கிலோ, தேசிய அளவிலோ, மாநில அளவிலோ, ஆசிய அளவிலோ அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1.1.2019 அன்று 18 முதல் 25க்குள்.

விண்ணப்ப கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசியினருக்கு ₹500 (எஸ்சி.,எஸ்டியினருக்கு ₹250) இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.rrc-wr.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2018.

Download Advertisement


View/Download Notification 
Click here to proceed for Online Application 


Click here to view/download instuctions on How to apply for Online Application



EmoticonEmoticon