Reserve Bank of India(RBI) Security Guards Recruitment-2018 | 270 Vacancies.

Reserve Bank of India
RECRUITMENT FOR THE POST OF SECURITY GUARDS- 2018

November 9, 2018 – November 30, 2018
Payment of Test Fees (Online) November 9, 2018 – November 30, 2018

இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் வேலை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - மிஸ்பண்ணிடாதீங்க! 

வங்கிகளின் வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 270 பாதுகாவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Guards

காலியிடங்கள்: 270 (சென்னை 19)

Reservation:
SC-30, ST-37, OBC-52,  GEN-151, Total- 270

Salary:
Rs.10940-23700 

தகுதி: 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சில் பெற்றிருக்க வேண்டும்.  முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Educational Qualifications (as on 1/11/2018):The candidate should have passed 10th Standard (S.S.C./Matriculation) from recognized State Education Board or equivalent. Ex-servicemen who have passed the qualifying examination from outside the recruitment zone either before or after leaving the military service are eligible. 

வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 
 Age (as on 01/11/2018)

Normal age limit of 25 years (28 years for OBC and 30 years for SC/ST as per category relaxation provided by the Government of India) as on November 1, 2018, is further relaxed to the extent of number of years of service in Armed Forces plus 3 years subject to maximum upper age limit of 45 years. The upper age limit of 45 years is uniformly applicable to candidates belonging to all categories inclusive of reserved candidates

தேர்வு செய்யப்படும் முறை: 
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
How to apply
Candidates are required to apply only online using the website www.rbi.org.in from November 92018 to November 30, 2018. No other means/mode of application will be accepted. Detailed instructions for filling up online applications are available at Appendix-I which is available on
the Bank's website www.rbi.org.in .

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Advertisement download

Online Application:


EmoticonEmoticon