POWERGRID Engineers and Officers Recruitment-2018

பவர் கிரிட் நிறுவனம்,  POWERGRID, 
Central Transmission Utility (CTU) of India,

Advt. No. CC/08/2018 
Date : 20 th Oct 2018

மொத்த காலிப் பணியிடம் : 16 

பணி மற்றும் பணியிட விபரம்:- 
உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 12 
6 UR, 4 OBC(NCL), 2 SC,1 PwD – OH*

உதவி அலுவலர் (கணக்கு) : 02 
2 ST

மூத்த பொறியாளர் : 01
1 SC

துணை மேலாளர் : 01 
1 OBC(NCL)


ஊதியம் :- 
உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை உதவி அலுவலர் (கணக்கு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை 
மூத்த பொறியாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை 
துணை மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,00,000 வரை 

வயது வரம்பு :- 
உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். உதவி அலுவலர் (கணக்கு) : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
மூத்த பொறியாளர் : 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
துணை மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு 
விண்ணப்பக் கட்டணம் :- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.) இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை : http://www.powergridindia.com/job-opportunities-0 என்னும் இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 30 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.powergridindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும். or Interested eligible candidates should apply ONLINE only. Any other mode of submission of application would not be accepted and  Online Application window for all the Posts shall be open from 24.10.2018 to 30.11.2018. Candidates have to register themselves online at CAREER> JOB OPPORTUNITIES>OPENINGS section of POWERGRID website www.powergridindia.com. Candidates will have to upload their latest colour passport size photograph(.jpg file size not exceeding 50 kb) and scanned copy of signature (.jpg file size not exceeding 30 kb)

விளம்பரங்களை பதிவிறக்கம் செய்ய

Online Application:

Already Registered Candidates



EmoticonEmoticon