B-9, Qutab Institutional Area,
Katwaria Sarai, New Delhi-110016,
நிர்வாகம் : பவர் கிரிட் நிறுவனம்
மொத்த காலிப் பணியிடம் : 16
பணி மற்றும் பணியிட விபரம்:-
- உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 12
- உதவி அலுவலர் (கணக்கு) : 02
- மூத்த பொறியாளர் : 01
- துணை மேலாளர் : 01
ஊதியம் :-
- உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
- உதவி அலுவலர் (கணக்கு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
- மூத்த பொறியாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
- துணை மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,00,000 வரை
வயது வரம்பு :-
- உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- உதவி அலுவலர் (கணக்கு) : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மூத்த பொறியாளர் : 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- துணை மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.) இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
http://www.powergridindia.com/job-opportunities-0 என்னும் இணை யதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.powergridindia.com/ என் னும் அதிகாரப்பூர்வ இணைய தள முகவரியினை கிளிக் செய்ய வும்.

கடைசி தேதி : 30-11-2018
Detailed Advertisement Download
Apply Online
Already Signed Candidates
Login
EmoticonEmoticon