Kamaraj Higher Secondary School PG Teacher Recruitment-2018

காமராஜ் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவாடி, தூத்துக்குடி மாவட்டம்-628211
Kamaraj Higher Secondary School,
Naalumaavadi, Thoothukkudi District-628211

1962-63 ஆம் ஆண்டு 63 மாணவர்களையும் 10 ஆசிரியர், அலுவலர்களையும் கொண்டு நாலுமாவடி ஊர்ப்பெரியவர்களால் ஸ்ரீ ஞானானந்த சைவப்பிரகாச (SGSP) உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் 12.10.1970 ல் பெருந்தலைவர் கு. காமராஜ் M.P., அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. 1978 ல் மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இன்று 1010 மாணவர்களையும் 26 ஆசிரியர் அலுவலர்களைக் கொண்டு சிறப்புற்று விளங்கி வருகிறது.உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் மற்றும் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் அனைத்தும் அரசு உதவிபெற்று பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவரும் பள்ளியாகும்.

Walk-in-Interview

Name of the Post:
முதுகலை பட்டாரி ஆசிரியர்கள்
PG Assistant Teachers

Name of the Subjects:
இயற்பியல்(Physics),
வேதியியல்(Chemistry),

இட ஒதுக்கீடு (Reservations):
இயற்பியல்(Physics)-OC
வேதியியல்(Chemistry)-OC

சம்பளம் (Salary):
Rs.9300-34800-4800
7th pay Commission Matrix-Rs.36900 - 116600 (Level-18)

Qualifications:
PG Degree with B.Ed and preferable for TET passed

Age:As per Government of Tamilnadu Norms

Last date for apply:
27-11-2018

Date and time of Walk-in-Interview
28-11-2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
காமராஜ் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவாடி, தூத்துக்குடி மாவட்டம்-628211
Kamaraj Higher Secondary School,
Naalumaavadi, Thoothukkudi District-628211

Instruction to Applicant:
அனைத்து மூலச்சான்றிதழ்கள் மற்றும் நகல் கொண்டு வரவும்



EmoticonEmoticon