Government Kasturba Gandhi Hospital for Women and Children Recruitment-2018 | Cooks,Dobby,Drivers |

சமுக மகப்பேறியல் நிலையம்,
Community Obstetrics Center,
அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை,
Government Kasturba Gandhi Hospital for Women and Children
சேப்பாக்கம்,சென்னை, Chepauk,Chennai-5

விளம்பர நாள்:  19-11-2018
கடைசித் தேதி: 10-12-2018

காலிப்பணியிடங்கள்(Name of Post):-
  1. சமையலர்(Cooks)-3
  2. சலவையாளர்(Dobby)-1
  3. ஓட்டுநர்(Drivers)-2

மொத்த பணியிடங்கள்(No of Post)
5

சம்பளம்(கால முறை ஊதியம்) Consolidated Salary
சமையலர் மற்றும் சலவையாளர்
Rs.15,700
ஓட்டுநர்:
Rs.19,500

கல்வித்தகுதி(Education Qualification):-
  1. சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்கு எழுதப்படிக்க தெரிந்தால் போதும்.
  2. ஓட்டுநர்: 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது(Age):-
சமையலர் மற்றும் சலவையாளர்
  1. பொதுப்பிரிவு: 18-30
  2. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 18-32
  3. தாழ்த்தப்பட்ட, அருந்ததியர், மலைவாழ்வினர்-18-35

ஓட்டுநர்:
  1. பொதுப்பிரிவு: 18-30
  2. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் : 18-32
  3. தாழ்த்தப்பட்ட, அருந்ததியர், மலைவாழ்வினர்-18-35

விண்ணப்பம் (Application):
இப்பணிக்கான விண்ணப்பம் சமுக மகப்பேறியல் நிலையம்,அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை,சேப்பாக்கம் மருத்தவமனையில் உள்ள அலுவலகத்தில் நவம்பர் 26 முதல் திசம்பர் 2, 2018 வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி(How to Apply):-
விண்மப்பத்தை முழுவதுமாக நிரப்பி அத்துடன் கல்வி, ஓட்டுநர் உரிமம், சாதி சான்றிதழ் மற்றும் இதர தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் திசம்பர் 10 ம் தேதிக்குள் கீழ்கண்ட முவரிக்கு அனுப்பி வைக்கவும்.

சமுக மகப்பேறியல் நிலையம்,அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை,
சேப்பாக்கம், சென்னை-5
Government Kasturba Gandhi Hospital for Women and Children.

மேலும் தகவல்களுக்கு-Further Details:
044-28545123 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





EmoticonEmoticon