Government Anna Centenary Cancer Hospital Recruitment-2018

அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை,
Arasu Anna Centenary Cancer Hospital,
காரப்பேட்டை, காஞ்சிபுரம்,
Kaarapet, Kancheepuram-631 552.

வெ.ஆ.எண்.196/செ.ம.தொ.அ/2018,காஞ்சிபுரம்,

Name of the Post:
பணி: 
  1. ஓட்டுநர்(Driver),
  2. சமையளர்(Cooks),
  3. நாவிதர்(Barber),
  4. சலவையாளர்(Dhobi),

இனசுழற்சி(Reservation)
  1. ஓட்டுநர்(Driver)-1 (பொதுப்பிரிவு-GT)
  2. சமையளர்(Cooks)-(SCA Women-1,BC-1, GT-Male and female Non-preference,SC-1)
  3. நாவிதர்(Barber)(SC-1Male and female preference)
  4. சலவையாளர்(Dhobi)1-SCA-Male and female preference, MBC-1 preference, BC-Preference)

Age:வயது:
Minimum -18
Maximum:
SC/ST/SCA-35
MBC/BC-32
GT-30

விண்ணப்பம் செய்வது எப்படி
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முழு விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி அடங்கிய விண்ணப்பத்துடன் அந்தந்த பணிக்கேற்ற முன் அனுபவம் சான்றிதழ் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
இயக்குநர்,
அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை,
Arasu Anna Centenary Cancer Hospital,
காரப்பேட்டை, காஞ்சிபுரம்,
Kaarapet, Kancheepuram-631 552.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:-12-11-2018


EmoticonEmoticon