CSIR-IICT Hydrabad Technicians Recruitment-2018| Last Date: 23.12.2018

CSIR-Indian Institute of Chemical Technology (IICT),
Uppal Road, Tarnaka, Hyderabad - 500 007
Telangana State, India


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் கெமிக்கல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 32 டெக்கினீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement No. : 02/2018, 
Advt.dated: 09-11-2018
Last Date: 23.12.2018 

பதவி: 
  1. Technician (Electrical) - 06 
  2. Technician (Mechanical - Fitter) - 09 
  3. Technician (Civil-Plumber) - 02 
  4. Technician (Civil-Mason) - 02 
  5. Technician (Civil-Carpenter) - 01 
  6. Technician (Electrronics/ Instrumentation) - 12 

தகுதி: 
சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ. 29,871 

வயதுவரம்பு: 
08.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 
தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: 
www.iictindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். Section Officer, Recruitment Section, CSIR-Indian Institute of Chemical Technology, Uppal Road, Tarnaka, Hyderabad-500 007 

விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 23.12.2018 

Advertisement Download

Online application


EmoticonEmoticon