Banking Press Press of India Recruitment-2018 | ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனம்

 
ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனம்
இந்திய அரசு,
BANK NOTE PRESS, DEWAS (MP)
(A Unit of Security Printing & Minting Corporation of India Limited)
Mini-Ratna Category-I CPSE
(Wholly Owned by Government of India)

No. BNP/HR/13/2017
Online application:13.10.2018 to 09.11.2018

அனைவராலும் ஸ்பிம்சில் என அழைக்கப்படும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 87 
  1. பதவி: Supervisor  - 27 
  2. பதவி: Junior Technician  - 39 
  3. பதவி: Junior Office Assistant - 18 

தகுதி: 
பொறியியல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்புடன், தட்டச்சு கணினி அறிவு பெற்றவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 
9.11.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 
ரூ.400. இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
EXAMINATION FEES: RS.400/- (plus applicable GST) for all applicants and each posts.i) Candidates belonging to SC/ST/PWD/Ex-Servicemen are exempted from payment of application fees

தேர்ந்தெடுக்கும் முறை: போட்டித்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்  http://bnpdewas.spmcil.com  
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.11.2018  

விளம்பரம் தரவிறக்கம் செய்ய

ஆன்லைனில் விண்ணப்பம்


EmoticonEmoticon