Theni District Court Recruitment-2018 | Office Assistant, Computer Operator, Driver etc |80 Vacancies | Last Date:30-11-2018

முதன்மை மாவட்ட நீதிபதி, 
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
தேனி ,தேனி மாவட்டம்-625 523


Advt.Date"03-11-2018
Last Date:30-11-2018

மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்:

தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Applications are invited to the following posts in Tamil Nadu Judicial Ministerial Service in the Judicial Unit of Theni District. 


மொத்த காலியிடங்கள்: 80 

பதவி: 
ஓட்டுநர் (Driver) - 4 
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.03 MBC & DC(P) -1
2.Turn No.04 BC(Other than
BC Muslim)(P) -1
3. Turn No.5 GT (NP)(W)(DW) -1
4. Turn No. 06 SC(P) -1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000
கல்வித் தகுதி:(i) 8th Std pass.(ii) A Driving Licence for driving a motor vehicle issued by a competent Authority Under the Motor Vehicles Act 1939 (Central Act IV of 1939)
with practical experience of driving motor vehicle for a period of not less than fi ve years.

பதவி: 
முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) - 4 
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.11 GT(NP) -1
2.Turn No.12 SC(NP)(W )(DW) -1
3.Turn No.13 MBC & DC(NP) -1
4.Turn No.14 BC (Other than
BC Muslims)(NP) -1 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000
Qualification: 10th Passed

பதவி
நகல் பரிசோதகர் Examiner Vacancies-05
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.04 BC(Other than
BC Muslim)(P) -1
2.Turn No.05 GT(NP)(W)(DW ) -1
3.Turn No.06 SC(P) -1
4.Turn No. 07 MBC &
DC(NP)(W)(DW) -1
5. Turn No.08 BC (other than BC
Muslim) (NP)(W)(DW) -1
சம்பளம்-Rs.19500-62000
கல்வித் தகுதி-10th Std Pass. 

பதவி: 
ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர் (Xerox Machine Operator) - 10 
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.03 MBC & DC(P) -1
2.Turn No.04 BC(Other than BC
Muslim)(P) -1
3.Turn No.05 GT(NP)(W)(DW ) -1
4.Turn No.06 SC(P) -1
5.Turn No.07  MBC & DC(NP)(W )(DW) -1
6. Turn No.08 BC (other than BC Muslim) (NP)(W)(DW) -1
7. Turn No.9 – GT (NP) -1
8.Turn No.10 BC (Other than  BC Muslim)(NP) -1
9.Turn No.11 GT(NP) -1
10.Turn No.12 SC(NP)(W)(DW) -1 
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52400
கல்வித் தகுதி:10th Std Passed and having 6 month experience in operation of the Xerox Machine


பதவி: 
அலுவலக உதவியாளர் (Office Assistant) - 26 
Reservation இட ஒதுக்கீடு:
1. Turn No.26 SC(NP)(W)(TM) -1
2.Turn No.27 GT (NP) -1
3. Turn No.28 MBC & DC (P) -1
4. Turn No.29 GT (NP)(W) -1
5. Turn No.30 BC (other than BC Muslim) (NP) (W) -1
6.Turn No.31 GT (NP) (Ex-service men)(TM) -1
7. Turn No.32 SCA (NP) -1
8. Turn No.33 MBC &DC (NP) -1
9. Turn No.34 BC (other than BC Muslim) (NP) -1
10. Turn No.35 GT (P) -1
11. Turn No.36 SC (P) -1
12. Turn No.37 MBC & DC (NP) -1
13. Turn No.38 BC (other than BC Muslim) (NP) Ex-service men (TM) -1
14. Turn No.39 GT (NP)(W) -1
15. Turn No.40 BC (Muslim) (NP) (W)(DW) -1
16. Turn No.41 GT (NP) -1
17. Turn No.42 SC (NP) -1
18. Turn No.43 MBC & DC (NP)(W) -1
19. Turn No.44 BC(Other than BC Muslim) (P) -1
20. Turn No.45 GT (NP) -1
21. Turn No.46 MBC & DC (NP) (Ex-Serviceman)(TM) -1
22. Turn No.47 BC(Other than BC Muslim) (NP)(W) -1
23. Turn No.48 GT(NP)(W)(TM) -1
24. Turn No.49 BC(Other than Muslims)(NP) -1
25. Turn No.50 ST (P) -1
26. Turn No.51 GT(W)(P) -1 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000
கல்வித் தகுதி:10th Std Passed


பதவி: 
இரவுக் காவலர் (Night Watchman) - 11
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No .05 GT( NP)(W)( DW) -1
2.Turn No .06 S C(P) -1
3.Turn No.0 7 M BC & DC( NP)(W)(D W)-1
4. Turn No.08 BC (other than BC Muslim)(NP)(W)(DW) -1
5. Turn No.9 – GT (NP) -1
6.Turn No .10 BC (Other than BC Musli m)(NP) -1
7.Turn No .11 GT( NP) -1
8.Turn No .12 S C(NP)(W)(DW) -1
9.Turn No .13 MBC & D C(NP) -1
10.Tur n No .14 BC (Other than BC Muslim)(NP) -1
11. Turn No. 15 BC(Muslim)( P) -1 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000
கல்வித் தகுதி:எழுத படிக்க தெரிந்தால் போதும்
Able to read & Write


பதவி: 
மசால்ச்சி (Masalchi)  - 7 
Reservation இட ஒதுக்கீடு:
1. Turn No.9 – GT (NP) -1
2.Turn No.10 BC (Other than BCMuslim)(NP) -1
3.Turn No.11 GT(NP) -1
4.Turn No.12 SC(NP)(W )(DW) -1
5.Turn No.13 MBC & DC(NP) -1
6. Turn No.14 BC (Other than BCMuslim)(NP) -1
7. Turn No.15 BC(Muslim)(P) -1
சம்பளம்: Rs.15700-50000
கல்வித் தகுதி:எழுத படிக்க தெரிந்தால் போதும்
Able to read & Write


பதவி: 
துப்புரவு பணியாளர் (Sweeper)  - 4 
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.01 GT(P) -1
2.Turn No.02 SCA(P)(W )(DW) -1
3.Turn No.03 MBC & DC(P) -1
4.Turn No.04 BC(Other than BC Muslim)(P) -1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000
கல்வித் தகுதி:எழுத படிக்க தெரிந்தால் போதும்
Able to read & Write


பதவி: 
கணினி இயக்கநர் (Computer Operator (Temporary Post)) - 07 
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.01 GT(P) -1
2.Turn No.02 SCA(P)(W )(DW) -1
3.Turn No.03 MBC & DC(P) -1
4.Turn No.04 BC(Other than BC Muslim)(P) -1
5.Turn No.05 GT(NP)(W)(DW ) -1
6.Turn No.06 SC(P) -1
7.Turn No.07 MBC&DC(NP)(W)(DW) -1
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
கல்வித் தகுதி:Bachelor degree in Computer Science /Computer Application from a recognized University of Indian Union with Typewriting Junior Grade –English & Tamil.  (OR) Bachelor Degree in B.A.,/B.Sc.,/B.Com., from a recognized University of Indian Union with  diploma in Computer Applications from a recognized University with Typewriting Junior Grade –English & Tamil


பதவி: 
சுகாதார பணியாளர் (Sanitary worker)  - 02 
Reservation இட ஒதுக்கீடு:
1.Turn No.01 GT(P) -1
2.Turn No.02 SCA(P)(W )(DW) -1
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000
கல்வித் தகுதி:எழுத படிக்க தெரிந்தால் போதும்
Able to read & Write

தகுதி: 
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், எழுத, படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

Age-வயது:
  1. SC/SCA/ST-18-35
  2. BC/MBC/BCM-18-32
  3. GT-18-30
  4. PWD-18-40
  5. Ex-Ser BC/MBC/SC-53Years
  6. Ex-Ser GT-48 years

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்தி அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி - 625 523.

Eligible and Interested candidates download advertisement and application from the official website address of andDuly filled-in application forms along with self-attested recent passport size photograph affixed on the top-right corner of the application, enclosing the Xerox copies of self attested testimonials and certificates should reach the below mentioned address, only by post on or before 30.11.2018 at 5-45 p.m. Original Certificates and testimonials need not be sent.

The Principal District Judge,
Principal District Court,
Theni – 625 523


மேலும் முமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018.
Last Date:30-11-2018


Advertisement and Application:


EmoticonEmoticon