CSIR-CLRI Project Assistant Recruitment-2018


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்,
Governement of India,
CSIR-Central Leather Research Institute,
அடையாறு, சென்னை


மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 85

பதவி: Project Assistant Level-II (Supervisor)
சம்பளம்: மாதம் ரூ.25,000 + 556 (conveyance charges)
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், சமூக சேவை, கணிதம், புள்ளியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பதவி: Project Assistant Level-I (Data Collector)
சம்பளம்: மாதம் ரூ.15,000 + 556 (conveyance charges)
வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், சமூக சேவை, கணிதம், புள்ளியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு முகவரியில் 27.11.2018 மற்றும் 29.11.2018 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.


Detailed Advertisement download



EmoticonEmoticon