TNPSC Junior Inspector Co-operative Societies Recruitment-2018 | இளநிலை ஆய்வாளர்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Notification No. 28/2018 
Advt.Dated: 23.10.2018
Last date :21.11.2018
Last date for payment of Examination Fee :23-11-2018

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை : 
இளநிலை ஆய்வாளர் 

காலிப் பணியிடம் : 30 

ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை 

கல்வித் தகுதி : 
10 மற்றும் 12-வது தேர்ச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.tnpscexams.in/ 

வயது வரம்பு:- 
18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்
ரூ.150 தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 
23.10.2018 முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018 தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

Name of the Post 
(Post Code)
Junior Inspector 
Co-operative Societies in Co-operative Department(1095)

No. of Vacancies
30

Reservation:

Scale of Pay
Level-10:Rs.20,600-65,500

Qualification:
Higher Secondary Course or Pre-University Examination
(1)A degree in Commerce; or (2) Higher diploma in
Co-operative Management awarded by the Natesan Institute of Co-operative
Management, Madras or Institute of Co-operative Management, Madurai.

Age (as on 01.07.2018)
SC/ST-18-35
BC/MBC-18-32
GT-18-30

Mode of Selection:
Single Paper
  1. General Studies (HSC Std) (75 items)Aptitude & Mental Ability Test(S.S.L.C. Std.) (25 items) 
  2. General Tamil or General English(S.S.L.C. Std.) (100 items)(Total - 200 items)
  3. Interview and Records.


Examination Center

How to Apply:
Applicants should apply only through online mode in the Commission’s websites
www.tnpsc.gov.in / www.tnpscexams.net /www.tnpscexams.in.and One Time Registration (OTR) and applicant Dashboard are mandatory before applying for any post. Applicant should register only once in the One Time Registration by paying Rs.150/- as registration fee. Successfully registered One Time Registration is valid for 5 years from the date of Registration. All the applications should be submitted using the One Time Registration ID and password registered by the applicant.

Advertisement Download

Online application:


EmoticonEmoticon