TNPSC Assistant Jailer Recruitment-2018 | Vacancies:30 | Last date:07.11.2018

தமிழ்நாடு அரசு,
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION(TNPSC),
சிறைத்துறை நிர்வாகம்,
Tamil Nadu Jail Subordinate Service, 
Prison Department,

NOTIFICATION NO.24/2018 
Advt.DATED: 08.10.2018
Last date:07.11.2018
Last date for payment:09.11.2018
Date and Time of Written Examination:06.01.2019
Paper – I -10am-1.00pm
Paper – II-2.30pm-5.30pm

சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆண், பெண் என இருபாலரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Name of the Post and Post Code 
பணி : உதவி சிறை சிறைக்காவலர்
அசிஸ்டென்ட் ஜெயிலர் (Assistant Jailer),
( in Prison Department (Post Code No: 2280)

Name of the Service and Code No
Tamil Nadu Jail Subordinate Service (Service Code : 103)

பணியிடம் : தமிழ்நாடு 

மொத்த காலிப் பணியிடம் : 30 (ஆண் : 16 பெண் : 14) 
Assistant Jailor (Men) – 16 2. Assistant Jailor  (Women) - 14

Reservation:
Assistant Jailor (Men):
GT-4, GT-PSTM-1,  BC-3,  BC-PSTM-1,  BC-Ex-Ser-1,  MBC/DC-3,  SC-3 

Assistant Jailor (Women):
GTW-3,  GTW(PSTM)-1,  BCW-3,  BCW(PSTM)-1,  MBC/DCW-3,  SCW-2 SC(A)W(PSTM)-1 

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
Level-11:Rs.35,400 – 1,12,400

கல்வித் தகுதி : 
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம். 
A degree of any of the Universities recognized by the University Grants Commission

வயதுவரம்பு : 
பொதுப்பிறிவினர்: 18 முதல் 30 வயது வரை .

பிற்படுத்தப்ட்ட,மிகவும்பிற்படுத்தப்பட்ட,எஸ்சி,எஸ்டி  விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு:
குறைந்தபட்ச வயது-18 , அதிக பட்ச வயது-No Age Limit.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018 
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 தேர்வு தேதி : 06.01.2019 

உடற்த்தகுதி
PHYSICAL QUALIFICATION:Height (Not less than)
             SC,SC(A) and ST
             Male-160
             Female-157

            GT, BC, MBC
            Male-169
            Female-159

Chest Measurement not less than 
(round the chest) (Minimum Difference 5 cms for all categories)on full expiration-
            SC,SC(A) and ST
            Male-79 CMs

            GT, BC, MBC
            Male-81

            On full inspiration
            SC,SC(A) and ST
            Male-84 CMs

         GT, BC, MBC
         Male-86
Chest Measurement (Not applicable for female)

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 
Duration-3 மணி நேரம்
அதிகபட்ச மதிப்பெண்-300
Paper-I
(Degree Standard) (Objective Type)(200 items)
1. Constitution and Human Rights
2. Administration of Union and States with special reference to Tamil Nadu
3. Socio – Economic issues in India /Tamil Nadu
4. Current issues at National Level
5. Current issues at State Level

Paper-II
(Degree Standard) (Objective Type)
Duration-3 மணி நேரம்
அதிகபட்ச மதிப்பெண்-300
1. General Studies – 75 items
2. Aptitude and Mental Ability Test – 25 items
3. General Tamil / General English – 100 items(SSLC Standard)
மொத்த கேல்விகள் :200 items
நேர்முகத்தேர்வு: Interview and Record-80 மதிப்பெண்கள்

மொத்த அதிகபட்ச மதிப்பெண்கள்-680
குறைந்த பட்ச மதிப்பெண்கள்:
  1. SCs,SCs(A),STs,MBC/DCs,BCs and BCs(M)-204
  2. GT-272

தேர்வு மையங்கள்:
1. Ariyalur 3001 
2. Chennai 0100 
3. Coimbatore 0200 
4. Cuddalore 0301 
5. Dharmapuri 0401  
6. Dindigul 0501 
7. Erode 0601 
8. Kanchipuram 0701 
9. Kanyakumari 0802 
10. Karur 0901 
11. Krishnagiri 3101 
12. Madurai 1000 
13. Nagapattinam 1101 
14. Namakkal 1201 
15. The Nilgiris 1301 
16. Perambalur 1401  
17. Pudukkottai 1501
18 Ramanathapuram 1601
19. Salem 1701
20. Sivaganga 1801
21. Thanjavur 1901
22. Theni 2001
23. Thiruvallur 2101
24. Thiruvannamalai 2201
25. Thiruvarur 2301
26. Thoothukkudi 2401
27. Tiruchirappalli 2501
28. Tirunelveli 2601
29. Tiruppur 3201
30. Vellore 2701
31. Villupuram 2801
32. Virudhunagar 2901

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்ப முகவரி : www.tnpsc.gov.in 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 08.10.2018 முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 07.11.2018 வரை இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும். அல்லது இப்பணி குறித்த மேலும் விபரங்களை அறிய  என்னும் www.tnjobstoday.in லிங்க்கையும் கிளிக் செய்யலாம்.

விளம்பரம் தரவிரக்கம் செய்ய


இணைய தள விண்ணப்பம்:
Click here

OR


EmoticonEmoticon