TN Government Office Assistant Recruitment-2018 | பேராட்சியர் மற்றும் அரசு பொருப்பு சொத்தாட்சியர் அலுவலகம்

தமிழ்நாடு அரசு,
பேராட்சியர் மற்றும் அரசு பொருப்பு சொத்தாட்சியர் அலுவலகம்,உயர்நீதிமன்ற வளாகம், சென்னை-104.


பதவியின்(பணியின்) பெயர்
அலுவலக உதவியாளர்

மொத்தக் காலிப்பணியிடங்கள்: 5

இட ஒதுக்கீடு
  1. பொதுப்போட்டி(முன்னுரிமை பெற்றவர்)-1
  2. ஆதிதிராவிடர்(அருந்ததியினர் முன்னுரிமை), உரிய விண்ணப்பதாரர்கள் இல்லாவிட்டால் அது ஆதரவற்ற விதவைக்கு ஒதுக்கப்படும்.
  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட/சீர்மரபினர்(முன்னுரிமை பெற்றவர்)-1
  4. பிற்படுத்தப்பட்ட(முஸ்லீம் தவிர-முன்னுரிமை பெற்றவர்)-1
  5. பொதுப்போட்டி(முன்னுரிமை பெற்றவர் பெண்கள்-ஆதரவற்ற விதவை)-1
சம்பளம்
ரூ.15700-50,000

கல்வித்தகுதிகள்
8ம் வகுப்பு தேர்ச்சி

வயது (01-07-2018 படி)
  1. ஓசி-18-30
  2. பிசி/எம்பிசி-18-32
  3. எஸ்சி/எஸ்டி-18-35
விண்ணப்பிப்பது எப்படி
தகுதியும் ,விருப்பமும் உள்ள விண்ணப்பத்ததாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பபடிவத்தை போன்று வெள்ளைத்தாளில் கம்யூட்டர் தட்டச்சு செய்து அத்துடன் கல்வி மற்று இதர தகுதிக்கான சரிட்டிபிகேட் நகலை இணைத்து கீழ்கண்ட விண்ணப்பத்திற்கு கடைசி தேதி முடிவதற்கு முன் தபால் முலம் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி
23-11-2018

நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவத்தை  அனுப்ப வேண்டிய முகவரி
பேராட்சியர் மற்றும் அரசு பொருப்பு சொத்தாட்சியர் அலுவலகம்,
உயர்நீதிமன்ற வளாகம், சென்னை-104.

விண்ணப்பப் படிவத்தை தறவிரக்க செய்ய
Application Download



செய்தித்தாள் விளம்பரம்



EmoticonEmoticon