Tamilnadu Rural Transformation Project Recruitment-2018

Tamilnadu Rural Transformation Project (TNRTP),
Promoting Rural Enterprises,


தமிழக அரசு கிராமப்புற மாற்றம் திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி, இளம் தொழில்முறை, மாவட்ட நிர்வாக அதிகாரி, தலைமை செயல்பாட்டு அதிகாரி உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு 

நிர்வாகம் : தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட்டம் 

மொத்த காலிப் பணியிடம் : 59 

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:- 
  1. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : 08 
  2. இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : 03 
  3. இளம் தொழில்முறை அதிகாரி : 29 
  4. மாவட்ட நிர்வாக அதிகாரி : 18 
  5. தலைமை செயல்பாட்டு அதிகாரி : 01 


ஊதியம் : ரூ. 1,00,000 முதல் ரூ.2,00,000 வரை 

கல்வித் தகுதி:- 
துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.காம், எம்.எஸ்சி 
இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை இளம் தொழில்முறை அதிகாரி : எம்.ஏ.வியாபார நிர்வாகம் மாவட்ட நிர்வாக அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை தலைமை செயல்பாட்டு அதிகாரி : எம்.எஸ்.சி. வணிக மேலாண்மை, எம்.எஸ்.சி விவசாய மேலாண்மை 

முன் அனுபவம்:- 
  1. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 08 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 
  2. இணை தலைமை செயல்பாட்டு  அதிகாரி : குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 
  3. இளம் தொழில்முறை அதிகாரி : தேவையில்லை. மாவட்ட நிர்வாக அதிகாரி : குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 
  4. தலைமை செயல்பாட்டு அதிகாரி : குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 
  1. துணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
  2. இணை தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
  3. இளம் தொழில்முறை அதிகாரி : வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
  4. மாவட்ட நிர்வாக அதிகாரி : வயது வரம்பு 45 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 
  5. தலைமை செயல்பாட்டு அதிகாரி : வயது வரம்பு 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 


ஊதியம் : ரூ. 1,00,000 முதல் ரூ.2,00,000 வரை 

விண்ணப்பிக்கும் முறை : 
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnrtp.org என்ற இணையதளம் மூலம் 31.10.2018 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு நடைமுறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31-10-2018 
Last Date to Receive Applications: 31st October 2018, by 6 pm

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பிக்கவும் https://www.sids.co.in/tnrtp/ அல்லது www.tnrtp.org 
என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும். 


Advertisement Download for first Three Post

Advertisement Download for 4-12 Posts

ONLINE APPLICATION
Online application for first Three Post

Online application for 4-12 Posts



EmoticonEmoticon