Tamilnadu Milk Production and Dairy Development Madhavaram Mazdoor Recruitment-2018

Milk Production and Dairy Development,
Madhavaram Milk Colony,
Chennai - 600 051.

தமிழ்நாடு பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசுப் பணியான இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : 
பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை 

மேலாண்மை : 
தமிழக அரசு வேலை 

காலிப் பணியிடம் : 11 

பணி : 
Time Scale Mazdoor (TSM) Posts 

ஊதியம் : 
ரூ.15,700 முதல் ரூ.50000 வரை 

கல்வித் தகுதி : 
8-வது தேர்ச்சி 

வயது வரம்பு : 
30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) 

பணியிடம் : 
சென்னை 

தேர்வு முறை : 
தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கம் முறை : 
அஞ்சல் வழியாக அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnddd.in 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 
17.10.2018 முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை மட்டுமே 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnddd.in லிங்க்கை கிளிக் செய்து "Notification" பக்கத்தில் இதற்கான மேலும் விபரங்களையும், விண்ணப்பப் படிவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 31.10.2018-ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு வந்து சேரும் படி அஞ்சல் செலுத்த வேண்டும் இயக்குநர், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51 


official Website Address
Click here


Advertisment download
Click here

.



EmoticonEmoticon