SSC Stenographer C & D Recruitment-2018| Last Date:19-11-2018

STAFF SELECTION COMMISSION,
(SSC)

F.No.3/3/2018-(P&P-II)
Last Date:19-11-2018 

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தட்டச்சு, சுருக்கெழுத்து பிரிவில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

 பணி : சுருக்கெழுத்தர் கிரேடு 'சி' மற்றும் 'டி' 

கல்வித் தகுதி:- 
12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரேடு 'டி' பணிகளுக்கு நிமிடத்தில் 80 வார்த்தைகளும், கிரேடு 'சி' பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 
2018 ஜனவரி 1ம் தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கிரேடு 'சி' பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு) 

தேர்வு முறை : 
எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண்களின் தரவரிசைப் படி விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார். 

விண்ணப்பக் கட்டணம்:- 
பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 100 இதர விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. 

வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 
2018 நவம்பர் 21 

விண்ணப்பிக்கும் முறை : 
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 19 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 
https://ssc.nic.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு மையம் குறித்த விபரம் அறிய : www.sscsr.gov.in 

கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 06 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் கீழே உள்ள www.tnjobstoday.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
How to apply:
Applications are required to be submitted in online mode only at the official website of SSC Headquarters i.e. https://ssc.nic.in. For detailed instructions, please refer to Annexure-I and Annexure-II of this Notice. 

Last date for submission of online applications is 19-11-2018 (5.00 PM)

Download Advertisement

Online application




EmoticonEmoticon