SEEPZ-Special Economic Zone Recruitment-2018

SEEPZ-Special Economic Zone Govt. of India, 
Ministry of Commerce & Industry Andheri (East), 
Mumbai 400 096.

சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் வேலை

Advt.No:SEEPZ-SEZ/NEWSEZ/171/2011-12/Vol-XIII/21483
Advt.No:29/08/2018

மும்பை மற்றும் புனேயில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் உதவி மேம்பாட்டு அலுவலர், பிரிவு அலுவலர், ஸ்டெனோகிராபர் 
ஆகிய 18 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:

1. Assistant Development Commissioner: 8 இடங்கள்.
சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

2. Section Officer (Accounts): 4 இடங்கள்.
சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

3. Stenographer (Grade III): 6 இடங்கள்.
சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.seepz.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.10.2018.

Advertisement and Application download
Click Here
http://www.seepz.gov.in/writereaddatafolder/29-08-2018ADC%20SO%20STENO%20VACANCY%20CIRCULAR.pdf


EmoticonEmoticon