NTCL Security Supervisors Recruitment-2018 | Last date: 31-10-2018

NATIONAL TEXTILE CORPORATION LIMITED
( A Government of India Undertaking )
Western Region Office, NTC House, 15 N M Marg, Ballard Estate- 400 001

தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 14 

பணி : 
பாதுகாப்பு மேற்பார்வையாளர் 

RESERVATIONS:-
As per Govt. of India Directives for SC/ST/OBC and Ex Serviceman

கல்வித் தகுதி : 
10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம். 

வயது வரம்பு : 
40 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு) 

ஊதியம் : 
ரூ.11,600 முதல் ரூ.26000 

தேர்வு முறை :
 திரையிடல் சோதனை, மருத்துவ சிகிச்சை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு. 

விண்ணப்பக் கட்டணம்: 
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 300 இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை. 

முன் அனுபவம் : 
குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் 

விண்ணப்பிக்கும் முறை : 
அஞ்சல் விண்ணப்பம் பெற : www.ntcltd.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Textile Corporation Limited, Western Region Office, NTC House, 15 N M Marg, Ballard Estate- 400 001. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள http://www.ntcltd.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது விண்ணப்பப் படிவத்துடன் விபரம் அறிய http://www.ntcltd.org/என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

Advertisement and Application Download



EmoticonEmoticon