Nobel Prize in Physics winner 2018 | List of Nobel Prize winners on 1901-2017


The Nobel Prize 2018
The Nobel Prize in Physics-2018
 
Official Announcement
2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு : அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 


ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். 

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவைச்     சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.     

118 ஆண்டு கால் நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.  

The 2018 Nobel Prize in Physics was awarded on Tuesday to Arthur Ashkin of the United States, and to Gérard Mourou of France and Donna Strickland of Canada.

Why did they win?
The Nobel committee recognized the scientists for their work in using light to make miniature tools. Dr. Ashkin invented “optical tweezers,” which use pressure from a highly focused laser beam to allow researchers to hold microscopic objects steady. Dr. Strickland and Dr. Mourou developed a method of generating high-intensity, ultrashort laser pulses, known as chirped pulse amplification.

Why is the work important?
Dr. Mourou’s and Dr. Strickland’s work on high-intensity lasers has had a wide range of real-world applications, including in eye surgery and in manufacturing. Dr. Ashkin’s optical tweezers, allowing scientists to control the movement of tiny things, has been especially important in biological research on viruses and other microbes.

Total Winner List-1901-2017

Click here -pdf


EmoticonEmoticon