Nobel Prize in Peace winner 2018 | List of Nobel Prize Peace winners on 1901-2017

The Nobel Prize 2018,
Nobel Prize for Peace-2018:
Official Notification:

About the prize
“The said interest shall be divided into five equal parts, which shall be apportioned as follows: /- - -/ one part to the person who shall have done the most or the best work for fraternity between nations, the abolition or reduction of standing armies and for the holding and promotion of peace congresses.”  (Excerpt from the will of Alfred Nobel)

Alfred Nobel showed a big interest in social issues and was engaged in the peace movement. His acquaintance with Bertha von Suttner, who was a driving force in the international peace movement in Europe and later awarded the Peace Prize, influenced his views on peace. Peace was the fifth and final prize area that Nobel mentioned in his will. The Nobel Peace Prize is awarded by a committee elected by the Norwegian Parliament (Stortinget).

Both laureates have made a crucial contribution to focusing attention on, and combating, war crimes. Denis Mukwege is the helper who has devoted his life to defending these victims. Nadia Murad is the witness who tells of the abuses perpetrated against herself and others. Each of them in their own way has helped to give greater visibility to war-time sexual violence, so that the perpetrators can be held accountable for their actions.

2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நதியா முராத் மற்றும் டெனிஸ் முக்வகே ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு எதிராகவும், ஆயுதப் போராட்டங்களுக்கு எதிராக போராடி வருவதற்காகவும், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கடத்தி செல்லப்பட்டவர்
நோபல் பரிசு பெறும் நதியா முராத் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். யாஸிதி முஸ்லீம் ஆவார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட 3000 யாஸிதி முஸ்லீம் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பாலியலுக்கு எதிரான போராட்டம் டெனிஸ் முக்வகே, காங்கோ அரசின் கொடூர சட்டங்களை எதிர்த்துப் போராடி வருபவர் ஆவார். காங்கோவில் நடைபெறும் கூட்டு பலாத்கார சம்பவங்களை தடுக்க காங்கோ அரசும், உலக நாடுகளும் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி அதுதொடர்பான பிரசாரங்களையும் அவர் முன்னெடுத்து வருகிறார். காங்கோ பெண்கள் பாலியல் ரீதியாக சந்தித்து வரும் சித்திரவதைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போராளிதான் முக்வகே.

1901-2017 ஆம் ஆண்டுகளுக்கான அமைதிக்கான நோபல் பரிசு 
http://www.tnjobstoday.in/2017/10/nobel-prize-for-ican-in-peace-2017.html


EmoticonEmoticon