Nobel Prize for Economics winners-2018 | William Nordhaus and Paul Romer | 1901-2018 Nobel Prize Winners List

Nobel Prize for Economics 2018 winner announcement

போல் ரோமர், வில்லியம் நொர்தௌஸ்
பொருளியலுக்கான நோபல் பரிசு என்று பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும். இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது.


பொருளாதாரம்: இரு அமெரிக்கர்களுக்கு நோபல் பரிசு

புதிய கண்டுபிடிப்புகளையும், சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தமைக்காக அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பொருளாதாரத்துக்கான நிகழாண்டின் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்டு, நோபல் தேர்வுக் குழு கூறியதாவது:பொருளாதார வளர்ச்சியை நிலையான வளர்ச்சியாகவும், நீண்ட கால வளர்ச்சியாகவும் ஆக்குவது எப்படி என்ற சவாலுக்கு தீர்வு அளித்தமைக்காக பேராசிரியர்கள் வில்லியமும், பால் ரோமரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழலுடனும், புத்தாக்கச் சிந்தனைகளுடனும் சந்தைப் பொருளாதாரத்தை இணைத்ததன் மூலம், பொருளாதாரப் பகுப்பாய்வின் எல்லையை இந்த இருவரும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இவர்களில் வில்லியம் நார்தாஸ், பருவநிலை மாறுபாடு என்ற முக்கியப் பிரச்னையை பொருளாதாரத்தோடு இணைத்துள்ளார்.
பால் ரோமரைப் பொருத்தவரை, தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளை பொருளாதார உத்திகளுடன் இணைத்துள்ளார் என்று நோபல் தேர்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

வில்லியம் நார்தாஸ் (77)
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான வில்லியம், தற்போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பொருளாதாரம் குறித்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

பால் ரோமர் (62)

உலக வங்கியின் முதுநிலை துணைத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் வரை பொறுப்பு வகித்த ரோமர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகக்தில் பணியாற்றி வருகிறார். இவர், அமெரிக்காவிலுள்ள பிலிப் எக்ஸடர் அகாதெமியில் பட்டம் பெற்றவர்.

William D. Nordhaus and Paul M. Romer awarded Nobel Prize in Economics
Americans William Nordhaus and Paul Romer won the 2018 Nobel Economics Prize for work in integrating climate change and technological innovation into economic analysis, the Royal Swedish Academy of Sciences.

The 2018 Nobel Price in Economics was jointly shared by William Nordhaus and Paul Romer for integrating innovation and climate with economic growth.William D Nordhaus and Paul M Romer have designed methods for addressing some of our time's most basic and pressing questions about how we create long-term sustained and sustainable economic growth.

American economists William Nordhaus and Paul Romer have been awarded the Nobel Prize for their work on understanding how economies can grow sustainably.

Nordhaus, a professor at Yale University, is best known for his work on climate economics. Romer, of NYU's Stern School of Business, is a proponent of a theory that examines how the world can achieve sustainable growth.

"This year's Laureates have designed methods for addressing some of our time's most basic and pressing questions about how we create long-term sustained and sustainable economic growth," the Royal Swedish Academy of Sciences said in a statement.

Nordhaus developed an influential model that examines the consequences of climate policy interventions, including carbon taxes, on the global economy.His work on climate was recognized the same day that a key UN panel warned that governments around the world must take "rapid, far-reaching and unprecedented changes" to avoid disastrous levels of global warming.

A former chief economist at the World Bank, Romer has shown that economic forces govern the willingness of companies to innovate. The concept is the foundation of what is now called "endogenous growth theory," which states that new ideas and technology help drive economic activity.

William Nordhaus and Paul Romer have been awarded the 2018 Nobel Prize in economics.
William Nordhaus and Paul Romer have been awarded the 2018 Nobel Prize in economics.
Romer addressed climate change during a brief press conference following the announcement.
"Many people think that protecting the environment will be so costly and so hard that they just want to ignore the problem," he said via phone. "I hope the prize today could help everyone see that humans are capable of amazing accomplishments."

Justin Wolfers, an economist at the University of Michigan, said on Twitter that the work of both winners showed "smart government policies" are "essential if the economy is to deliver good outcomes in the long run."


Nobel Prize Winners List 1901 to 2018







EmoticonEmoticon