முத்துவேலர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி,
Muthuvelar Mukkulathor Higher Secondary School
அரசு நிதியுதவி பெறும் பள்ளி,
Government Aided School,
திருநகர், மதுரை-625006
விளம்பர நாள்:07-10-2018
கடைசித்தேதி:17-10-2018
பதவி:-
- தலைமை ஆசிரியர்(Head Master)
- முதுநிலை ஆசிரியர்கள்.(PG Assistant Teacher)
- பட்டதாரி ஆசிரியர்,(BT Assistant Teacher)
- அலுவலகப் பணியாளர்,(Office Assistant)
பாடம்:
- இயற்பியல்(Physics)
- வணிகவியல்,(Commerce)
- ஆங்கிலம்,(Englsih)
இட ஒதுக்கீடு: (All the Post alloted for GT only)
அனைத்து பணிகளும் பொது பணியிடம்
சம்பளம்:
தமிழ்நாடு அரசு விதிமுறைக்குட்பட்டது.
- Rs.15600-39100-5400
- Rs.9300-34800-4800
- Rs.9300-34800-4600
- Rs.4800-10,000-1300
கல்வித்தகுதி:
தலைமை ஆசிரியர்
முது நிலை பட்டம் மற்றும் இளநிலை ஆசிரியர் கல்வி(B.Ed)
அத்துடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம்
முதுநிலை ஆசிரியர்கள்:
முது நிலை பட்டம் மற்றும் இளநிலை ஆசிரியர் கல்வி(B.Ed)
அத்துடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
பட்டதாரி ஆசிரியர்:
இளநிலை பட்டம் மற்றும் இளநிலை ஆசிரியர் கல்வி(B.Ed)
அத்துடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
அலுவலகப் பணியாளர்:
பட்டப்படிப்பு, முன் அனுபவம் தேவையில்லை.
வயது:
தமிழ்நாடு அரசு விதிகள்
விண்ணப்பம் செய்வது எப்படி:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் அத்துடன் அனைத்து சான்றிதழ்களின் நகல் இனைத்து 17-10-2018 ஆம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
செயலாளர்,
EmoticonEmoticon