(Pipelines Division)
Advertisement No. : PL/HR/ESTB/APPR-2018(1)
Date of Notification : 19.9.2018
Last date of receipt of applications: 12.10.2018
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐஓசிஎல்) காலியாக உள்ள தொழில்பழகுனர் பயிற்சிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 390 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் : 390
பணி : தொழிற் பழகுனர் பயிற்சி
கல்வித் தகுதி:- மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், தொலை தொடர்புத் துறை மற்றும் இன்ஸ்ட்ருமன்டேசன் உள்ளிட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும், பட்டப்படிப்பு, எச்.ஆர் மற்றும் கணக்காளர் பிரிவு பயிற்சி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 2018 செப்டம்பர் 19 தேதிப்படி 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://www.iocl.com
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 12
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்படிவத்தினைப் பெறவும் https://www.iocl.com என்னும் அதிகாரப் பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.
Detailed Advertisement Download
Online application
EmoticonEmoticon