ICMR-NIOH Recruitment-2018 | Office Assistant, Stenographer, UDC | Last Date: 22-10-2018

ICMR - NATIONAL INSTITUTE OF OCCUPATIONAL HEALTH
MEGHANINAGAR, AHMEDABAD - 380 016.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் கிளார்க், ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் அகமதாபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் National Institute of Occupational Healthல் அலுவலக உதவியாளர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NIOH invites applications in the prescribed format within 45 days from publication in Employment News for the under mentioned regular posts having all over India service Liability. The Age, Essential Qualification, Desirable Qualification, Number of Posts to be filled, Scale of Pay and the Reservation Roster Point are detailed below:-

Advt.No.1/RECT/Admin/2018-19/3096
Advt.Date:21-09-2018
Last Date: 22-10-2018

பணியிடங்கள் விவரம்:

Office Assistant: 4 இடங்கள் 

இட ஒதுக்கீடு: பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). 

சம்பளம்: ரூ.35,400. 

வயது: 30க்குள். 

தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer: 4 இடங்கள் 

இட ஒதுக்கீடு: பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). 

சம்பளம் : ரூ.25,500,

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும்.


Upper Division Clerk: 1 இடம் 

இட ஒதுக்கீடு: பொது 

தகுதி: 
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஆ மற்றும் இ பணிகளுக்கான சம்பளம் மற்றும் வயது விவரம்: ரூ.25,500, 

வயது: 
18 முதல் 27க்குள். ஒபிசி/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: 
ரூ.300/-. இதை The Director, National Institute of Occupational Health என்ற பெயரில் அகமதாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடி/போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.icmr.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 22.10.2018.

Advertisement download

Detailed Advertisement

Application Download



EmoticonEmoticon