Hindustan Copper Limited Recruitment-2018 | Vacancies:177 | 06-10-2018

Hindustan Copper Limited
(A Govt. of India Enterprise)
Tamra Bhawan, 1, Ashutosh Chowdhury Avenue, Kolkata – 700019

தாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசிதிபெற்ற நிறுவனம் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். மேலும், பொதுத்துறை நிறுவனமானவும் இது செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காலிப் பணியிடம் : 177

பதவிகள் :
  1. நிர்வாக இயக்குநர் 
  2. பொது மேலாளர் 
  3. துணைப் பொது மேலாளர்
  4. முதுநிலை மேலாளர் 
  5. மேலாளர், 
  6. உதவி மேலாளர்

ஊதியம் : ரூ.14000 முதல் ரூ.300000 வரை (பணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.)
  1. Executive Director 150000-3%-300000
  2. General Manager 120000-3%-280000 
  3. Deputy General Manager 100000-3%-260000 
  4. Assistant General Manager 90000-3%-240000 
  5. Chief Manager 80000-3%-220000 
  6. Senior Manager 70000-3%-200000 
  7. Manager 60000-3%-180000 
  8. Deputy Manager 50000-3%-160000 
  9. Assistant Manager 40000-3%-140000 

கல்வித் தகுதி :
பொறியியல் துறையில் மைனிங், சிவில், மெக்கானிக்கல், மின்சாரவியல், வேதியியல் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.பிபிஏ, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கலை, அறிவியல் பட்டதாரிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு : 
ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபட்டுள்ளது. முழு விபரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

Fees:
General and OBC Candidates : Rs.1,000/- (Rupees One Thousand only)
SC and ST Candidates : Rs. 500/- (Rupees Five Hundred only) 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 06

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், www.hindustancopper.com என்னும் இணையதள முகவரி அல்லது ttps://www.hindustancopper.com/என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

candidates shall be required to submit their application online through the Company’s Website
(www.hindustancopper.com). No other means / mode of application shall be accepted. ‘One Applicant - One Application’system shall be followed, i.e., only one application shall be accepted from one candidate corresponding to one Login-ID.The candidates should ensure that they fulfill the prescribed eligibility and other conditions mentioned in this advertisement against the post applied for. They are advised in their own interest to apply for only one post that best fits with the candidate’s qualification, experience, etc., vis-à-vis the advertised eligibility criteria. Multiple applications received, if any, in contravention to the ‘One Applicant – One Application’ condition shall not be accepted. In such cases only the first submitted application shall be considered. The Written Tests shall be conducted simultaneously on the same day for all the posts, in the required grades.

Detailed Advertisement Download


Online Application:


EmoticonEmoticon